ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள், பணி மாறுதல், பதவி உயர்வு, நிறுத்தி வைத்தல், ஊதியம் வழங்காமை போன்ற தண்டனைகளை நீக்கி ஆணை பிறப்பித்த விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனரின் (பணியாளர்கள்) செயல்முறைகள்!
பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் இயக்ககங்கள் | அலுவலகங்கள் / பள்ளிகளில் பணியாற்றிவரும் , ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் , 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக அவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை , குற்றவியல் வழக்குகள் , நிருவாக மாறுதல் , பதவி உயர்வு நிறுத்திவைத்தல் , ஊதியம் நிறுத்தி வைத்தமை போன்றதண்டனைகள் வழங்கியமை மற்றும் அவற்றை கைவிட்டு ஆணை வழங்கிய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ( Excel ) படிவத்தில் பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் jdpcc2018@gmail.com 91UUI வைக்குமாறு அனைத்து அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، يونيو 24، 2021
Comments:0
Home
DGE/DSE/DEE
JACCTO-GEO
PROCEEDINGS
PROTEST
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் , தண்டனைகளை நீக்கி ஆணை பிறப்பித்த விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் , தண்டனைகளை நீக்கி ஆணை பிறப்பித்த விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள்
Tags
# DGE/DSE/DEE
# JACCTO-GEO
# PROCEEDINGS
# PROTEST
PROTEST
التسميات:
DGE/DSE/DEE,
JACCTO-GEO,
PROCEEDINGS,
PROTEST
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.