ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு - ராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

Comments:0

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு - ராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு

கொரோனா உள்பட பல காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு வாய்ப்பு வழங்குவதாக ராமகிருஷ்ண மிஷன் அறிவித்துள்ளது.
6-ம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் பட்டயபடிப்பை தொடர சென்னை ராமகிருஷ்ண மிஷன் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews