வருமான வரித்துறையின் புதிய இணையதளம் நாளை அறிமுகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

Comments:0

வருமான வரித்துறையின் புதிய இணையதளம் நாளை அறிமுகம்!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு புதிய இணைய தளத்தை வருமான வரித்துறை நாளை அறிமுகப்படுத்துகிறது.
https://www.incometax.nic.in என்ற புதிய வலைதளத்தில் மின்னணு முறையில் எளிதாகவும், விரைவாகவும் கணக்குகளை தாக்கல் செய்ய முடியும்.
- நிதியமைச்சகம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews