சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் செயல் பட்டு வரும் ஃபோகஸ் அகாதெமியில் ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக் கான தமிழ் விருப்பப்பாட வழிகாட்டும் வகுப்பு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த அறிமுக வகுப்பில் பங்குபெற கட்டணம் ஏதுமில்லை. இணைய வழிதொடர்பினை பெற தேர்வர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண் டும். மேலும் விவரங்களுக்கு 044-26155686, 94427 22537 என்ற எண்க ளில் தொடர்பு கொள்ளலாம் அந்த அகாதெமியின் இயக்குநர் மு.சிபிகு மரன் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.