பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது!
மதிப்பெண் கணக்கீட்டுக்கான வழிமுறைகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது.
10, 11 பொதுத் தேர்வு முடிவுகள் மற்றும் 12 ம் வகுப்பு Internal அடிப்படையில் மதிப்பெண் வழங்க வாய்ப்பு என தகவல்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.