'நீட்' தேர்வு விலக்கு பெற அன்புமணி யோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 23, 2021

Comments:0

'நீட்' தேர்வு விலக்கு பெற அன்புமணி யோசனை

'நீட்' தேர்வு விலக்கு பெற அன்புமணி யோசனை
சென்னை : 'மாநில முதல்வர்கள் கூட்டணியை உருவாக்கி, நீட் தேர்வுக்கு விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, தமிழக அரசுக்கு பரிந்துரை அளியுங்கள்' என, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews