குடிமைப் பணித் தேர்வுக்கான இணைய வழி கருத்தரங்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 02، 2021

Comments:0

குடிமைப் பணித் தேர்வுக்கான இணைய வழி கருத்தரங்கு

குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாண வர்களுக்காக ‘பள்ளி புத்தகங்கள் குடிமைப்பணி தேர்வுகளுக்கு எவ் வாறு உதவுகின்றன?' என்ற தலைப்பிலான இணைய வழி கருத்தரங்கை, சென்னையில் இயங்கி வரும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது.
புதன்கிழமை (ஜூன் 2) மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அகாதெமியின் ஆசிரியர் கணேஷ் குமார் கலந்துரை யாட உள்ளார். இதில் கலந்து கொள்ள https://kingmakersiasac ademy.com/events என்ற இணையதள முகவரியில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94442 27273 என்ற எண் ணையோ, www.kingmakersiasacademy.com என்ற இணையதள முகவரியையோ அணுகலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة