இந்திய தரநிலைகள் பணியகத்தில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.87,525/- Download Notification 2021 Pdf - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 24، 2021

Comments:0

இந்திய தரநிலைகள் பணியகத்தில் தேர்வில்லாத வேலை – ஊதியம்: ரூ.87,525/- Download Notification 2021 Pdf

இந்திய தரநிலைகள் பணியகத்தில் இருந்து Civil Engineering, Instrumentation Engineering, Environmental Engineering, Chemistry மற்றும் Textile Engineering பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 28 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BIS வேலைவாய்ப்பு விவரங்கள் :
25.06.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்
Natural Sciences பாட பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.87,525/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
GATE 2019, GATE 2020 / GATE 2021 ஆகியவற்றின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.06.2021 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
Download Notification 2021 Pdf

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة