அண்ணா பல்கலைக்கழக மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகியவை (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 25.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AU-NLCIL
பணியின் பெயர் Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 25.06.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
AU-NLCIL பணியிட அறிவிப்பு :
Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு 04 என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
Project Associate II – பணி தொடர்புடைய பாடப்பிரிவில் M.E / M.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Associate I (Management) – MBA degree B.E / B.Tech / BA / BSc / BBA / BCom தேர்ச்சி
Project Technician – Diploma degree in Mechanical / Civil / Electrical Engineering தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
Office Assistant – 8 ஆம் வகுப்பு முடித்தால் போதும். தமிழ் & ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும் படிக்வும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.36,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.
Download Notification PDF 2021

Yuvraj
ReplyDelete