6ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமாவில் படிப்பைத் தொடர அரிய வாய்ப்பு! - கல்வி, உணவு, தங்குமிடம் இலவசம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 11، 2021

Comments:0

6ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமாவில் படிப்பைத் தொடர அரிய வாய்ப்பு! - கல்வி, உணவு, தங்குமிடம் இலவசம்!

கல்வி, உணவு, தங்குமிடம் இலவசம்! 6ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமாவில் படிப்பைத் தொடர அரிய வாய்ப்பு!
கொரோனா மற்றும் வேறு காரணங்களால் தாய், தந்தையரை இழந்தவர்கள், மற்றும் வறுமையில் வாடும் ஏழை மாணவர்களுக்கு, ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!:
கல்வியுடன் உணவும், தங்குமிடமும் இலவசம்.
5ஆம் வகுப்பு தேறியவர்கள் - 6ஆம் வகுப்பிலும் தமிழ் வழி),
10ஆம் வகுப்பு தேறியவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் முதலாண்டிலும்,
12ஆம் வகுப்பு தேறியவர்கள் பாலிடெக்னிக் டிப்ளமா படிப்பில் 2ம் ஆண்டில் (Lateral Entry) நேரடியாக சேர்ந்து இலவசக்கல்வி பயில வலைதளத்தில் பதிவு செய்யவும்,
2021ம் ஆண்டிற்க்கான விண்ணப்பங்களை வலைதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும்
https://www.rkmshome.org/admissions.html
செயலர்
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்
எண்.ஈசர்.பி.எஸ். சிவசாமி சாலை
மயிலாப்பூர், சென்னை 600 004
போன்: (044) 2499 0264 / 4210 7550
இமெயில் : chennai.studentshome@rkmmrkmm.org
வலைதளம்: www.rkmshome.org

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة