சென்னையில் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - Download Spices Board Recruitment 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 17، 2021

Comments:0

சென்னையில் ரூ.30,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - Download Spices Board Recruitment 2021

சென்னையில் செயல்படும் மசாலா வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் Technical Analyst பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Spices Board வேலைவாய்ப்பு விவரங்கள் :
விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
hemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry/ Microbiology/ Food Microbiology/ Applied Microbiology பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
பதிவு செய்வோர் Written Exam & Interview சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் sbchennairecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையொடு இந்த பணிகளுக்கான அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Spices Board Recruitment 2021

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة