+2 பொதுத்தேர்வு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 05, 2021

Comments:0

+2 பொதுத்தேர்வு: முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பிளஸ் 2 தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்தார்! பெற்றோர்கள், மருத்துவர்கள், 13 கட்சி உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்திய நிலையில் அறிக்கை சமர்ப்பிப்பு.
பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews