சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து; தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

Comments:0

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து; தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன?

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து; தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன?
கொரோனா 2ம் அலை காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகள் +2 மாணவர்களின் 11, 10, 9ம் வகுப்புகளின் செயல்திறன் குறித்த தரவுகளைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
எனவே, அதன் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு கணக்கிடப்படலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews