மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 25, 2021

Comments:0

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து இளநிலை/ முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு தேதிகள் மற்றும் நேரம் குறித்த தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madurai Kamarajar University
பிரிவின் பெயர் UG/ PG Degree
தேர்வு தேதி 28.06.2021 Onwards
தேர்வு தேதி Schedule Download Below
MKU தேர்வு அட்டவணை 2021 :
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து அதன் கல்லூரியில் பயிலும் இளநிலை முதுநிலை பிரிவை சேர்ந்த கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் முழுவதும் ஆன்லைனிலேயே நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அதில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் வரும் 28.06.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தேர்வு தேதிகள், நேரம் மற்றும் நடைபெறும் இடம் குறித்து தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். Download MKU Semester Exam Time Table 2021 PDF I
Download MKU Semester Exam Time Table 2021 PDF II

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews