தமிழகத்தில் தேர்வில்லாமல் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - MGM Edible Oils Private Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 08، 2021

Comments:0

தமிழகத்தில் தேர்வில்லாமல் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - MGM Edible Oils Private Notification PDF

தமிழகத்தில் தூத்துக்குடியில் செயல்படும் எம்.ஜி.எம் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ITI Technician பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MGM Edible Oils Private Limited
பணியின் பெயர் ITI Technician
பணியிடங்கள் Various
கடைசி தேதி 2106.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் தனியார் பணியிடங்கள் :
MGM Edible Oils நிறுவனத்தில் ITI Technician பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ITI வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
MGM கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter/ Electrician/ Instrumentation ஆகிய பாடங்களில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் Industry Standard க்கு ஏற்றவாறு ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 07.06.2021 அன்று முதல் 21.06.2021 அன்று வரை நடைபெற் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 21.06.2021 அன்று வரை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

MGM Edible Oils Private Notification PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة