இந்திய அஞ்சல் துறையில் இருந்து நிரப்படமால் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Mail Motor Service நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் Staff Car Drivers பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Staff Car Drivers
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Staff Car Drivers பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Staff Car Drivers வயது வரம்பு :
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். India Post கல்வித்தகுதி :
Dispatch Riders மற்றும் MTS ஆக பணிபுரிந்தவர்கள், மேலும் Light and Heavy Motor vehicles உரிமம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். பணியில் அனுபவம் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
இந்திய அஞ்சல் துறை ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
India Post தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் அல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification 2021 Pdf

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.