தொழில் நுட்ப கல்வி இயக்ககம் - வாரிய தேர்வுகள் - கூடுதல் சிறப்பு வாய்ப்பு 1/2 (ஜூன் / ஜூலை 2021) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

Comments:0

தொழில் நுட்ப கல்வி இயக்ககம் - வாரிய தேர்வுகள் - கூடுதல் சிறப்பு வாய்ப்பு 1/2 (ஜூன் / ஜூலை 2021)

தொழில் நுட்ப கல்வி இயக்ககம்,
சென்னை- 600 025
வாரிய தேர்வுகள்
கூடுதல் சிறப்பு வாய்ப்பு 1/2 (ஜூன் / ஜூலை 2021)
தமிழ்நாட்டின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டய பொறியியல் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மீண்டும் வாரிய தேர்வு எழுத தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கூடுதல் சிறப்பு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் OR, NR, RR, RS, C, D, G, J, K மற்றும் L ஆகிய திட்டங்களில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு (முதல் வாய்ப்பு ஜூன்/ ஜூலை 2021) வழங்கப்ப படுகிறது. தேர்வு கட்டணம் செலுத்தவும் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள் 14.06.2021 திங்கள் கிழமை
IMG_20210610_161117

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84699343