10-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு உண்டு; 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து - கர்நாடகா! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

10-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு உண்டு; 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து - கர்நாடகா!

10-ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு உண்டு; 12-ம் வகுப்புத் தேர்வு ரத்து - கர்நாடகா!
கர்நாடக அரசு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த முடிவெடுத்துள்ளது.
ஜூலை 3-வது வாரத்தில் தேர்வுகள் தொடங்கி நடைபெறும். கேள்விகள் எளிமையாகவும் நேரடியாகவும் இருக்கும். குழப்பும் வகையில் இருக்காது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வுகளும் பின்னர் நடத்தப்படும்'' என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
11-ம் வகுப்புத் தேர்வில் அவர்களின் செயல்திறனைக் கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்யப்படுவர்.
எனினும் தங்களின் மதிப்பீட்டில் மகிழ்ச்சி அடையாத மாணவர்கள், சூழல் ஏற்படும்போது வைக்கப்படும் தேர்வை எழுதலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews