TNPSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி – அறிவிப்பு - Download TNPSC Result Declaration Schedule - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 04، 2021

Comments:0

TNPSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி – அறிவிப்பு - Download TNPSC Result Declaration Schedule

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் தேதியை TNPSC தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, தேர்வுகளை எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
TNPSC தேர்வு முடிவுகள்:
Junior Scientific Officer, Assistant Director, Child Development Project Officer, Jailor மற்றும் Assistant Director பதவிகளுக்கான Oral Test Phase – I மற்றும் CV-III க்கான தேர்வு செயல்முறை நடந்து கொண்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முடிவுகள் எப்போது வேண்டுமானலும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. TNPSC Group 1 தேர்வு:
66 பணியிடங்களுக்கான பிரிலிம்ஸ் தேர்வானது 03.01.2021 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் 09.02.2021 அன்று அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியானது. பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வுகள் 28.05.2021, 29.05.2021 மற்றும் 30.05.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
TNPSC AAO தேர்வு முடிவுகள்: Agricultural Officer (Extension), Assistant Agricultural Officer மற்றும் AHD பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 991 பணியிடங்களுக்கான தேர்வுகள் மே மாதத்திற்குள் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Download TNPSC AAO Result Details

Download TNPSC Result Declaration Schedule

Official Website

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة