TNPSC தேர்வுகளுக்கு மே 30ஆம் தேதி இலவச கருத்தரங்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مايو 29، 2021

Comments:0

TNPSC தேர்வுகளுக்கு மே 30ஆம் தேதி இலவச கருத்தரங்கு

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச இணையவழி கருத்தரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில்.டி.என் பிஎஸ்சி முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் தலைமை வகித்து, தேர்வுகளுக்கு தயா ராவது குறித்து விளக்கிப் பேசவுள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையவழி கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் TNPSC FREE ONLINE SEMINAR என டைப் செய்து தங்களது முழு முகவரியுடன் 90439 46464 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு வாட்ஸ் ஆப்மூலம் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் ச.வீர பாபு தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة