Apprentice பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 146 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 12.05.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 146
கடைசி தேதி 12.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Graduate Apprentice – 96 பணியிடங்கள்
Diploma Apprentice – 15 பணியிடங்கள்
Trade Apprentice – 35 பணியிடங்கள்
RITES வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28-40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். RITES கல்வித்தகுதி :
Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E or B.Tech/ BA, BBA or B.Com degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Diploma Apprentice – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Trade Apprentices – பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :
Graduate Apprentice – ரூ.14,000/-
Diploma Apprentice – ரூ.12,000/-
Trade Apprentice – ரூ.10,000/-
RITES தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் ritesapprenticerecruitment2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 12.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
NAPS Registration for RITES Jobs 2021
Official Notification for RITES Recruitment 2021
Official site

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.