மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் !! – மாத ஊதியம் ரூ.67 ஆயிரம் - Download NIFT Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

1 Comments

மத்திய அரசு நிறுவனத்தில் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் !! – மாத ஊதியம் ரூ.67 ஆயிரம் - Download NIFT Notification PDF

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் Professor பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIFT வேலைவாய்ப்பு விவரங்கள் :
அதிகபட்சம் 50-56 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
பணி சம்பந்தமான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியில் 15 ஆண்டு காலம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஆண்டிற்கு ஊதியம் பெறுவர்.
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1,180/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NIFT Notification PDF

1 comment:

  1. கல்வி இலாகாவில் புரையோடி போய் விட்டது.பதிய ஆட்சியில் முற்றிலும் குணப்படுத்த முயற்சி செய்தல் வேண்டும்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews