Maruti Suzuki வேலைவாய்ப்பு 2021 – அரசு கல்லூரியில் படித்தவர்களுக்கான வாய்ப்பு - Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 12، 2021

Comments:0

Maruti Suzuki வேலைவாய்ப்பு 2021 – அரசு கல்லூரியில் படித்தவர்களுக்கான வாய்ப்பு - Apply Online

Maruti Suzuki எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு அரசு தொழில்நுட்ப கல்லூரியில் படித்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தனியார் வேலைவாய்ப்பு 2021 :
Apprentice பணிக்கு Maruti Suzuki நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
பணிக்கு சேரும் நாளில் பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Maruti Suzuki கல்வித்தகுதி :
அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
Online Test (Technical, Aptitude & Behavioural)
Personal Interview
Colour Blind விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி இல்லை. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் இந்த தனியார் பணியிடங்களுக்கு வரும் 31.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة