வேலைவாய்ப்பு - ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்புனர்கள் (X-Ray Technicians) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 05, 2021

Comments:0

வேலைவாய்ப்பு - ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்புனர்கள் (X-Ray Technicians)

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வி தகுதி உள்ள ஆய்வக நுட்புனர்கள் (Lab Technicians) மற்றும் ஊடு கதிர் தொழிற் நுட்புனர்கள் (X-Ray Technicians) நேரடியாக, கல்வித்தகுதி உள்ளிட்ட அசல் சான்றிதழ்களுடன் 06.05.2021 மற்றும் 07.05.2021 (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெற உள்ள நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews