ரூ.33,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - Download ICSI Notification 2021& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 04، 2021

Comments:0

ரூ.33,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - Download ICSI Notification 2021& Apply Online

Institute of Company Secretaries of India எனப்படும் ICSI நிறுவனம் ஆனது காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
ICSI நிறுவனத்தில் Consultant பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
01.04.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ICSI கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ACS அல்லது MBA / PGDBM அல்லது அதற்கு இணையான Degree/ Diploma தேர்ச்சி பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
மேலும் பணியில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.33,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
ICSI தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ICSI Notification 2021
Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة