செய்திக்குறிப்பு
17.5.2021 அன்று இந்திய அரசின் மாண்புமிகு அவர்கள் மாநிலங்களின் கல்வித்துறை காணொளி கூட்டம் வாயிலாக கோவிட் சுல்வியமைச்சர் செயலாளர்களுடன் நோய்த்தொற்று காலத்தில் கல்விஅமைப்பு மேலாண்மை,பள்ளிகளில் இணைய வழி கல்வி தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்ததிலின் நிலை போன்றவை குறித்து கலந்துரையாட தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளதாக மத்திய அரசால்
இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இன்று (15.5.2021) எழுதியுள்ள கடிதத்தில் இக்கலந்துரையாடல் கூட்டத்தை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயரதிகரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் எனவும் அக்கூட்டத்தில் மாநில அரசின் சார்பாக மிகமுக்கியமான பொருண்மைகளான புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்ததிலின் நிலை போன்றவற்றின் மீதான சுருத்துக்களையும், பரிந்துரைகளையும் தாம் தெரிவிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الأحد، مايو 16، 2021
Comments:0
Home
CONFERENCE
EDUCATION
MINISTER
Press Release
Honble Union Minister for School Education will review the School Education activities of the States through Video Conference on 17th May 2021
Honble Union Minister for School Education will review the School Education activities of the States through Video Conference on 17th May 2021
Tags
# CONFERENCE
# EDUCATION
# MINISTER
# Press Release
Press Release
التسميات:
CONFERENCE,
EDUCATION,
MINISTER,
Press Release
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.