ESIC நிறுவனத்தில் 6552 காலிப்பணியிடங்கள் - Download ESIC Recruitment Notice& Official Site - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مايو 01، 2021

Comments:0

ESIC நிறுவனத்தில் 6552 காலிப்பணியிடங்கள் - Download ESIC Recruitment Notice& Official Site

Employees’ State Insurance Corporation எனப்படும் ESIC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Stenographer, Upper Division Clerk பணிகளுக்கு என 6552 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள் :
கடைசி தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு/டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
English/ Hindi ஆகிய மொழிகளில் 80 words per minute எனற என்ற அளவுக்கு stenography வேகம் இருக்க வேண்டும்
குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை சம்பளம் பெறுவர்.
பதிவு செய்வோர் Skill Test and Physical Examination ஆகிய தொகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான இறுதி தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. எனினும் மே மாதமே அதற்கான இறுதி அவகாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download ESIC Recruitment Notice
Official Site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة