இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – Download SAI Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 03، 2021

Comments:0

இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – Download SAI Notification PDF

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து புதிய பணியிட அழைப்பானது சமீபத்தில் வெளியாகியது. அதில் Young Professional (ARM) பணிகளுக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SAI வேலைவாய்ப்பு விவரங்கள் :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate/ Diploma course in Sports Management/ MBA/ PGDM அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் பணியில் 01 அல்லது இரண்டு ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
பதிவாளர்கள் Academic Background/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 17.05.2021 மற்றும் 19.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Download SAI Notification PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة