CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 2000+ காலிப்பணியிடங்கள் - Download Notification for CRPF Recruitment 2021& Official Site - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 11، 2021

Comments:0

CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 2000+ காலிப்பணியிடங்கள் - Download Notification for CRPF Recruitment 2021& Official Site

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Paramedical Staff பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CRPF வேலைவாய்ப்பு 2021 :
CRPF படைப்பிரிவில் Paramedical Staff பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் மொத்தமாக 2300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு ஏற்கனவே CAPF படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், வாரியத்தின் விதிமுறைகளின்படி சம்பளம் பெறுவார்கள். தேர்வு செய்யப்பட்ட பின்னரே அது குறித்து அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து அடுத்த 3 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification for CRPF Recruitment 2021

Official Site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة