CIPET Lateral Entry அட்மிஷன் அறிவிப்பு 2021 - CIPET Admission Notification PDF& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 09، 2021

Comments:0

CIPET Lateral Entry அட்மிஷன் அறிவிப்பு 2021 - CIPET Admission Notification PDF& Apply Online

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த கல்லூரி இடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CIPET கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 / 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிஐ பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

CIPET தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் HSC/ ITI ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த Lateral Entry அட்மிஷனிற்கு ஜூலை 10 2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

CIPET Admission Notification PDF

Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة