பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مايو 19، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
Rip
ردحذف