பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مايو 06، 2021

Comments:0

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.
இவர் 2016 ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி : 28 Mar 1983
பிறந்த இடம் : திருச்சி
கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam கல்வி : MCA
தொழில் : அரசியல்வாதி
தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர் : மாலதி
துணைவர் பெயர் : ஜனனி
துணைவர் தொழில் : குடும்ப தலைவி
தொடர்பு :
நிரந்தர முகவரி :
பழைய எண் : 159 ,
புதிய எண் : 129
அன்பு நகர் ,
9 வது குறுக்கு ,
கீரப்பட்டி ,
திருச்சி -620 012

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة