பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு திட்டப்பணிகளில் ஈடுபட Research Associate (RA) பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BARC
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 31
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் BARC வேலைவாய்ப்பு 2021 :
Research Associate (RA) பதவிக்கு 19 திட்டப்பணிகளில் மொத்தமாக 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் Physics, Chemistry, Materials Science, Earth Science/Cryogenic Engineering/ food and food related field/ Mechanical Engineering/ Materials Science/Chemical Science/Metallurgy/Chemical Science/Chemical Eng/ Engg/ Thermal Plasma/ Chemistry போன்ற பாடப்பிரிவுகளில் PhD/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.47,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Selection Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம். விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
BARC Job Notification PDF Download

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.