பயிற்சி புத்தகக் காணொலிகள் (Work Book Videos) கல்வி
தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த குறிப்பு
COVID 19 பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி உருவாக்கப்பட்ட பயிற்சி புத்தகம் சார்பான காணொலிகள் 11.05.2021 முதல் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது சார்பான குறிப்பு ஏற்கெனவே அனுப்பப்பட்டது.
தற்போது அதன் தொடர்ச்சியாக இதற்கான வகுப்பு மற்றும் பாடவாரியான ஒளிபரப்பு கால அட்டவணை இத்துடன் அனுப்பப்படுகிறது. இந்தக் கால அட்டவணையை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய அறிவுரையை வழங்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். CLICK HERE TO DOWNLOAD FULL PDF

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.