Breaking

Friday, May 07, 2021

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.39,100/ - Download CICT Job Notification PDF 2021

மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவனத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Registrar பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CICT
பணியின் பெயர் Registrar
பணியிடங்கள் Various
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் பணியிடங்கள் :
Registrar பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Registrar வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
CICT கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Administrative experience பணியில் 10 ஆண்டுகளாவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மத்திய கிளாசிக்கல் தமிழ் நிறுவன ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ், ஈ.சி.ஆர் இணைப்பு சாலை, பெரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600100 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Download CICT Job Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog