2,100 சுகாதார பணியாளர்கள் தற்காலிக நியமனம்: தமிழக அரசு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 22, 2021

Comments:0

2,100 சுகாதார பணியாளர்கள் தற்காலிக நியமனம்: தமிழக அரசு உத்தரவு.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 மாத கால ஒப்பந்தத்தில் 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews