இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download SAI Notification PDF 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 02, 2021

Comments:0

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download SAI Notification PDF 2021

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து Masseur / Masseuse பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் Masseur / Masseuse பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Masseur / Masseuse/ Massage Therapy/ Sports Masseur / Masseuse என இவற்றில் ஏதேனும் ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும்மெற்கூறப்பட்ட பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
பதிவாளர்கள் செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SAI Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews