12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أبريل 23، 2021

Comments:0

12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் இருந்து Sailors பணிக்கு என Nausena Bharti (ஆட்சேர்ப்பு முகாம்) நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
காலிப்பணியிடங்கள்:
Sailors பணிக்கு என 2500 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் 01 பிப்ரவரி 2001 அன்று முதல் 31 Jul 2004 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
பதிவு செய்வோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளாலாம். ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.14600/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :

Written Test Physical Fitness Test (PFT)
Medical Examinations

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26.04.2021 அன்று முதல் 30.04.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். Official PDF Notification – http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_1_2122b.pdf
Apply Online – https://www.joinindiannavy.gov.in/

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة