தேர்தல் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்கள்- கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 01, 2021

Comments:0

தேர்தல் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்கள்- கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண் 9276/அ2/2020, நாள் - 27.02.2021
கற்போம், எழுதுவோம் கல்வி திட்டத்தில் எழுத்தறிவு தேர்வு எழுதுவதற்கு 100% வருகைப்பதிவு கட்டாயம்
பொருள்
பொது சுகாதாரம்- விழுப்புரம் மாவட்டம் - தேர்தல் பணியில் ஈடுபடும் முன்களப்பணியாளர்கள்- கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்-சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு கோவிஷீல்டு தடுப்பூசி 16.01.2021 முதல் சுகாதார முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது மேலும் விழுப்புரம் பாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அனைத்து துறைகளின் பணியாளர்கள் களத்திலிருந்து பணியாற்ற வேண்டியுள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாகும்
தேர்தல் பயிற்சி வகுப்பு நாளில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை!
பானவே நடைபெறவுள்ள 2021 சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடும் கல்வித்துறையைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களுக்கு கோவில்டு தடுப்பூசி போடும் பணி 05.03.2021 மற்றும் 06,03.2021 ஆகிய நாட்களில் இணைப்பில் கண்டுள்ள இமையா இயக்குநர் (சுகாதாரம்) அவர்களின் அட்டவணையின்படி நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் கல்வித்துறையைச் சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் (தேர்தல் பணிக்காக விண்ணப்பம் அளித்துள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் எனத் தெரிவிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடச் செல்லும் போது பணியாளர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உடன் காடுத்துச்செல்லுமாறும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஆசிரியர்கள் | பணியாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் /வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews