ஜிப்மர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 வெளியீடு !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مارس 21، 2021

Comments:0

ஜிப்மர் பல்கலைக்கழக தேர்வு தேதி அட்டவணை 2021 வெளியீடு !!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் (JIPMER) இருந்து தற்போது இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தேர்வு நடைபெற இருப்பதாக தோராய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றினை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நிறுவனம் JIPMER
பிரிவின் பெயர் UG & PG
தேர்வு தேதி 17.05.2021 & 31.07.2021
தேர்வு தேதி Schedule Download Below
JIPMER தேர்வு தேதி 2021 :
புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் அனைத்து பிரிவிலும் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. அவை வரும் 17.05.2021 அன்று முதல் 31.07.2021 அன்று வரை நடத்தப்பட இருப்பதாக தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்த தேதிகள் மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Download Exam Date
Official site

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة