தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கல்வி கட்டணம் 30% குறைக்கப்பட்டதை எதிர்த்து தனியார் பள்ளி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
PSTM இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பவதற்காக தமிழ்வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு தர முடியாது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.