SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.
மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
Statement of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 announcing all pass for 9th, 10th and 11th Standard students - [Press Release No : TNLA-02 ]
மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன . எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
Statement of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 announcing the age of superannuation of Government servants to 60 years - [Press Release No : TNLA-03 ]
بحث هذه المدونة الإلكترونية
الخميس، فبراير 25، 2021
Comments:0
Home
CONFERENCE
PROCEEDINGS
SCHOOLS
" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.
" The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.