தொலைதூரக் கல்வி மூலம் B.Ed., படிப்பை நடத்த NCTE, UGC அனுமதி அளித்துள்ளது. மார்ச் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும், மே முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற கல்வி உதவித்தொகை தேர்வு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி அனுமதி அளித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ் வழியில் 500 மாணவர்களும், ஆங்கில வழியில் 500 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். பி.எட் படிப்புக்கான வகுப்புகள் மே மாதம் தொடங்கும் என திறந்தநிலை பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.