12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் குழப்பமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் குழப்பமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

12-ம் வகுப்பு பொதுதேர்வு தேதியை அறிவித்ததில் எந்தக் குழப்பமுமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

+2 Public Exam 2021 Time Table Published.

ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

+2 Public Exam 2021 Time Table Published.

மேலும், நூலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தற்காலிக ஆட்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews