TNPSC - Department Exam Suspicious Explanations - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 13, 2021

Comments:0

TNPSC - Department Exam Suspicious Explanations

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு சந்தேக விளக்கங்கள் : நண்பர்களே வணக்கங்கள் , நீண்ட நாட்களாக தாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த TNPSC துறைத் தேர்வுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நமக்கு எழும் இயல்பான சந்தேகம் ..... தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற ... எந்தெந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் ? பழைய தேர்வுகளின் தேர்ச்சியே போதுமா ? அல்லது புதிதாக கூடுதல் தேர்வு எழுதவேண்டுமா ? இதை தெளிவு படுத்த வேண்டியது பள்ளிக் கல்வி துறையே. இருப்பினும் இதுவரை வந்துள்ள அரசாணைகள் மற்றும் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு எனக்குத் தெரிந்த தகவல்களைத் தொகுத்து வழங்குகிறேன்.
CLCIK HERE TO DOWNLOAD FULL PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews