ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 23, 2021

Comments:0

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம்
பணியிடம்: சென்னை
பணி: Assistant Programmer
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 தகுதி: அறிவியல் அல்லது வணிகம், பொருளாதாரம் பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021
மேலும் விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews