ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - கர்நாடக அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 28, 2021

Comments:0

ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - கர்நாடக அறிவிப்பு

கர்நாடகத்தில் ஜூன் 14-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். ஜூன் 14-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25-ம் தேதி நிறைவு பெறும் என அமைச்சர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews