தமிழகத்தில் கல்லூரிகள் நாளை திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 06, 2020

Comments:0

தமிழகத்தில் கல்லூரிகள் நாளை திறப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பல்கலைகளில் முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள், ஆராய்ச்சி வகுப்புகள் டிச. 2ம் தேதி துவங்கின. நாளை முதல் கலை அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் வேளாண் மீன் வளம் கால்நடை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. விடுதிகள் திறக்கப்பட உள்ளது. கல்லுாரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews