ராணுவப் பள்ளியில் சேர்க்கை: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 07, 2020

Comments:0

ராணுவப் பள்ளியில் சேர்க்கை: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராணுவப் பள்ளியில் சேர்க்கை: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
பெங்களூரு, டிச. 4: ராணுவ உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை செலுத் துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ உண்டு உறைவிடப் பள்ளி நிர்வாகம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் உள்ள 33 ராணுவ உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான நுழைவுத்தேர்வு விஜயபுரா, பெலகாவி, பெங்களூரு, தார்வாட், கலபுர்கி ஆகிய நகரங்களில் 2021 பிப். 7-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை www.nta.in, http://aissee.nt a.nic.in, www.sainikschoolkodagu.edu.in ஆகிய இணைய தளங்களில் நவ. 19-ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டிருந் தது. மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விண்ணப்பங்களை செலுத்துவதற்கான காலக்கெடு டிச.18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தகுதிசான்றின் அடிப்ப டையில் மாணவர்களுக்கு சேர்க்கைப் பட்டியல் தயாரிக்கப்படும். கூடு தல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews