சூரியனை பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. டிச., 21ல் வியாழன், சனி கோள்கள் அருகருகே வரும் வானியல் நிகழ்வு நடக்கிறது.
இரண்டுக்குமான இடைவெளி 0.1 டிகிரி கோணம் மட்டுமே. இது பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே நேர்கோட்டில் தெரியும். இரண்டும் சேர்ந்து ஒரே கோள் போல தெரியும்.
ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை "வியாழன் - சனி சேர்க்கை' வந்தாலும், இதே போன்ற நெருக்கம் 1623க்கு பின் தற்போது தான் நடக்கிறது.
டிச., 21ல் சனியை விட, வியாழன் 12 மடங்கு பிரகாசமாக தெரியும்.
எப்போது, எப்படி: டிச., 21 மாலை சூரிய மறைவுக்குப்பின் அடுத்த சுமார் 45 நிமிடத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தெரியும். வெறும் கண்களால் பார்க்கலாம். வியாழன்:
* சூரியனில் இருந்து 5வது கோள்.
* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 11.9 ஆண்டுகள்.
* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 9 மணி, 55 நிமிடம்
* பூமியில் இருந்து து?ரம் - 88.5 கோடி கி.மீ.
* சூரிய குடும்பத்தின் பெரிய கோள்.
* துணைக்கோள்கள் - 79 சனி:
* சூரியனில் இருந்து 6வது கோள்.
* சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கான காலம் - 29.5 ஆண்டுகள்.
* தன்னைத்தானே சுற்றுவதற்கு - 10 மணி, 33 நிமிடம்
* பூமியில் இருந்து து?ரம் - 160 கோடி கி.மீ.
* சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்.
* * துணைக்கோள்கள் - 82 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.